பாஜகவின் சூழ்ச்சியை நீதிமன்றம் முறியடித்துள்ளது – ராகுல்காந்தி

சென்னை: பாஜக வின் சூழ்ச்சியை உச்சநீதிமன்றம் முறியடித்துள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார் கர்நாடகத்தில் பாஜக அரசு சனிக்கிழமை மாலைக்குள் பெரும்பான்மை யை நிருபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதின்மூலம் அக்கட்சியின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் முன்னதாக பெரும்பான்மை யை நிருபிக்க பாஜகவுக்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் வழங்கியிருந்தார் அதனை உச்சநீதிமன்றம் இரண்டு நாட்களாக குறைத்திருப்பது பாஜகவுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடியாகவேஅரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர் எனவும் மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *