தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி க்கு பிறந்தநாள் வாழ்த்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மலர் கொத்து டன் வாழ்த்துக்களை தெரிவித்தார்

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் மலர் கொத்து வழங்கி தெரிவித்துகொண்டார் முன்னதாக எடப்பாடி பழனிசாமி நீடுழி வாழ சிறப்பு பிரார்த்தனை செய்து மலர் கொத்தை முதல்வரிடம் வழங்கினார் அதற்கு அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரனுக்கு நன்றிதனை முதல்வர் தெரிவித்தார் உடன் அதிமுக நிர்வாகிகள் ஜி வி கஜேந்திரன் பாரிபாபு உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *