” மோடியின் வெற்று பேச்சால் ஏழைகளின் வயிறு நிரம்பாது ” -சோனியா

சென்னை: கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது பாஜ சார்பில் தேசியத் தலைவர் அமித்ஷா பிரதமர் மோடி சுழன்று சுழன்று பிரசாரம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் தங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார் வரும் 12 ந்தேதி வாக்கு பதிவு நடைபெறும் சூழலில் அனைத்து கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் மக்களிடையே பேசும் போது;- மோடியின் பேச்சு ஏழைகளின் வயிற்று பசியை போக்காது என குறிப்பிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *