அடுத்த ஆண்டு நான் பிரதமர் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் – ராகுல்காந்தி

சென்னை: அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நான் பிரதமராவேன் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறினார் கர்நாடக மாநில தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் வரும் 12 ந்தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது பாஜக காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர் ராகுல் முக்கிய பிரமுகர்களிடையேபேசுகையில்:- அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும் நான் பிரதமராவேன் மோடியின் முகத்தை பார்த்தாலே தோல்வியின் பயம் தெரிகிறது அமித்ஷா கொலைக்குற்றவாளி இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *