2 வருடங்களுக்கு பிறகு தேர்தல் பிரசாரத்தில் சோனியா!

சென்னை: தீவிர அரசியலில் இருந்து கடந்த 2 வருடமாக ஒதுங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி சோனியா கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் வரும் 12 ந்தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்று 15 ந்தேதி ரிசல்ட் வெளியாகிறது பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சோனியா வும் பிரசார களத்தில் இறங்குவதால் பாஜ தோல்வி பயத்தில் உள்ளது என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *